வெள்ளி, 23 அக்டோபர், 2009
சீனா 690
சிஇனா தன் தரமற்ற பொருட்களை இந்தியர்களின் மிது திணித்து தன் பொருளாதார நிலயை மேம்படுத்தி கொண்டதுடன், இந்தியாவின் மிது தன் ஆக்கிரமிப்பையும் கட்டவிழ்த்துள்ளது.யு.எஸ்,பிரிட்டன்,உலகின் பல நாடுகளும் தடை செய்துள்ள சிஇனா பொருட்களை நம் வாங்கி குவிக்கின்றோம்.தரமற்ற இந்த பொருட்களை உலகின் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்,குறிப்பாக இந்தியர்கள்.சிஇனா பொருட்களின் பார் கோடு 690,691,692,693,694 695,நன்றி..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக